Thursday, May 28, 2020

தமிழகத்தை பின்பற்றி சமூக இடைவெளியோடு மதுபானக் கடைகளை திறக்க முதல்வருக்கு அன்பழகன் எம்எல்ஏ யோசனை

புதுச்சேரி மாநில அஇஅதிமுக, சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஊரடங்கு உத்தரவின்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாண்புமிகு...

புதுச்சேரிக்குதிருவண்ணாமலையில் இருந்து கஞ்சா கடத்திய கும்பல் – போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும்...

ஜிப்மரில் மே 8ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சை ஆரம்பம்…

ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த 3 பேருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில்...

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பரவியதால் அதிர்ச்சி!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின்...

அமித்ஷாவின் அதிகார வரம்பில் தனியார் தொலைக்காட்சிகள்…

தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மாற்றியமைத்து வெளியிட்டிருக்கிறது. கொரோனா பரபரப்பில் நாடும், ஊடகங்களும் இருக்கும் நிலையில் மத்திய அரசு சில முக்கியமான...

அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு-புதுச்சேரி எல்லைகளை மூட உத்தரவு

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும்...

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,223 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் மே 4ம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தற்போதைய நிலவரங்களின் படி கொரோனா...

வெளிமாநிலத்தில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வரவேண்டுமா…

கொரோனா நோய் தொற்றின் காரணமாக நடைமுறைப்படுததப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக கல்வி, வேலை வாய்ப்பு, விடுமுறை, யாத்திரை, மருத்துவ சிகிச்சை மற்றும் பிற காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச்...

வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள் உதவியுடன் தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவி செய்த தெருக்கூத்து ஆர்வலர்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார் . இவர் தமிழர்களின் பாரம்பரியமான கபடி விளையாட்டு மற்றும் தெருக்கூத்து கலைகளில்...

Advertisement

Latest news

To Join Out Group...