pudhuvaioli

19 POSTS0 COMMENTS
https://pudhuvaioli.com

பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்…

பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்…. அஷ்ட பைரவர்கள்: அசிதாங்க பைரவர்ருரு பைரவர்சண்ட பைரவர்குரோத பைரவர்உன்மத்த...

2021லும் அதிமுக ஆட்சிதான்…

என் ஆயுளின் கடைசி விநாடி வரை அதிமுகவுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்; 2021 ஆம் ஆண்டிலும் ஆட்சியைத் தொடர்வது சத்தியம்: குருதியிலே உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையில்...

அங்காளியின் ஆணையும் பாவாடைராயனின் வரலாறும்…

கல்விக்காடு என்ற தலத்தின் தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன் . பல இடங்களுக்கும் சென்று கொள்ளை அடித்து, குடிகளைச் சாய்த்து, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை, தமது குடிமக்களுக்கு வழங்கி ஆட்சி...

பள்ளி திறப்பு தள்ளி வைக்க வேண்டும்-NSJ ஜெயபால் MLA வேண்டுகோள்..

என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் NSJ ஜெயபால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்.. புதுச்சேரி அரசு வருகிற 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு...

காமராஜர் நினைவு நாள்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்எல்ஏ., முன்னால்...

காந்தி ஜெயந்தி….

மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்எல்ஏ., அவர்கள்,...

மாணவர்களின் எதிர்காலம் பாழாகும் சூழல்… சாமிநாதன் எம்எல்ஏ கண்டனம்…

புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கல்வித் துறையில் 10 ஆண்டு காலமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குறிப்பாக...

ஜிப்மரில் பட்டமளிப்பு விழா ரத்து…

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான மாணவர்...

TOP AUTHORS

- Advertisment -

Most Read

புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…

கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, கட்சி துவக்கத்தின் போது 100 அடி சாலையில் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு, ரெட்டியார்பாளையம், பொன் நகருக்கு...

இடமாற்றம் – புதுவை பப்ளிக் பள்ளி….

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வந்த புதுவை பப்ளிக் பள்ளி இலாசுப்பேட்டை, மகாவீர் நகர், 4வது குறுக்குத் தெருவில் 5400 சதுரடியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய...

ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்…

புதுச்சேரி, வில்லியனூர், கோர்க்காடு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கோர்க்காடு மெயின்ரோட்டில் விஜயகுமார் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது சில பொருட்களை...

49ம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆணைப்படி அஇஅதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழா...