Home மாநிலங்கள் தமிழ்நாடு Unicef கவுன்சில் சார்பில் விருது....

Unicef கவுன்சில் சார்பில் விருது….

- Advertisement -

சர்வதேச ஐக்கிய நாடுகளின் unicef கவுன்சில் சார்பாக கோவையில் பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் டாக்டர் பாலீஸ்வரன் அவர்களுக்கு இண்டர்நேஷ்னல் தொழிலதிபர் சேம்பியன்ஸிப் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் இளம் தொழில் அதிபர் சுனில் குமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவையை பாராட்டி முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஐக்கிய நாடுகளின் unicef கவுன்சில் அமைப்பின் இந்திய சேர்மன் டாக்டர். இக்னேவுஸ் பிரபு அவர்கள், தேசிய செயலாளர் டாக்டர். ஜான் எட்வர்ட் விஸ்வாசம் அவர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த இன்டர்நேஷனல் uஸீவீநீமீயீ கவுன்சில் அமைப்பின் Amp.டாக்டர்.வேலன்டினா பெர்னாட்ஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

- Advertisement -

மேலும் இந்நிகழ்வில் வேலூர் தொழிலதிபர் செல்வகணேஷ் அவர்கள் மற்றும் இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் அமைப்பின் அறங்காவலர், பொருளாளர் டாக்டர். புதியசெல்வம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் வெளிநாட்டினர், பொதுமக்கள் , தொழிலதிபர்கள், சமுகஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....