Home மாநிலங்கள் தமிழ்நாடு பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

- Advertisement -

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்
டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

- Advertisement -

இந்நிகழ்விற்கு தம்பிராஜ், திருவள்ளூர் மாவட்ட தலைவர், இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்
நிரஞ்சன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர், டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் – இளைஞர்கள் நலஅமைப்பினர் தலைமை வகித்தனர்.

- Advertisement -

டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் நலஅமைப்பு நிறுவனர், தலைவர் மற்றும் இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி. பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன் அறங்காவலர்கள், வெங்கடாஜலபதி, பொதுச் செயலாளர், ஆசிரியர் நடுநிலை அரசியல் மாத இதழ், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் டாக்டர் புதியசெல்வம் பொருளாளர், இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன், நிர்வாக இயக்குநர் CID- Crime Investigation Dept & Detective,, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி. கெஜலட்சுமி, காவல் ஆய்வாளர், சிறுவர் நல காவல் பிரிவு- 2, திருமதி.சித்ரா அரவிந்தன், நிறுவனர், தலைவர், தமிழ்நாடு பெண் உரிமை பாதுகாப்பு சங்கம், திருமதி. நிர்மலா, தலைமை ஆசிரியர், அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளி பொன்னேரி, சபரிமோகன் மாநில செயலாளர், சமூக நலன் மற்றும் மக்கள் மேம்பாட்டுத்துறை, ச.உ.முகமது ரிஸ்வான் உதவி பேராசிரியர் புது கல்லூரி சென்னை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இல.தமிழரசன், பிரவின், கணபதி, காமேஷ், மகளிர் அணி கோடுவெளி சிவரஞ்சனி, ஹேமாவதி. நவரத்தினம், சுகந்தி, நான்சி, மற்றும் இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், ஸிஷிளீ பிரதர்ஸ் குழு தண்டுரை, ஹெரிக்சன், சின்ராஜ், நாராயணன், பிரவீன், முகேஷ், மணிகண்டன், ராம் அரவிந்த், ஆதி, அஜேஷ், பிருதிவிராஜ், காமேஷ் மற்றும் பெண்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பெண்களுக்கான தற்காப்பு கலைகளையும் அதே வேளையில் அவர்களுக்கு சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு எப்படி அணுகுவது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....