Home மாநிலங்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை - புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில்...

பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை – புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில்…

- Advertisement -

புதுச்சேரியில் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

- Advertisement -

இது குறித்து புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கத் தலைவர்சிவா விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

- Advertisement -

தமிழகத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது, இந்நிலையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, பத்திரிகையாளர்களின் நீண்டகால கோரிக்கையான பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
எனவே தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....