Home மாநிலங்கள் புதுச்சேரி 40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் - ரவி அடிகளார்....

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

- Advertisement -

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஸ்ரீமத் குரு சித்தானந்தா சுவாமிகள் தேவஸ்தானத்தில் கடந்த 40 வாரங்களை கடந்து கொடுத்து வருகிறார்.

இது குறித்து அடிகளார் ரவி அவர்கள் கூறும் போது,

- Advertisement -

தற்போத இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியும், பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீ மத் குருசித்தானந்தா ஆலயத்தில் கடந்த ஆண்டு போடபபட்ட லாக் டவுன் காலத்தில் இருந்தே கபசுர குடிநீர் கொடுத்து வருகிறோம். கபசுர குடிநீர் கொடுப்பதற்காக எனக்கு பேரூதவி புரிந்து வரும் அனைவருக்கும் நன்றி என கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....