Home மாநிலங்கள் இந்தியா 100 சதவிதம் வாக்கு பதிவு....

100 சதவிதம் வாக்கு பதிவு….

- Advertisement -

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணத்தில் குழந்தைகளிடம் கலந்துரையடால் நடைபெற்றது. இதனால், குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி அனைவரும் தவறாது 100 சதவிதம் தங்களது வாக்கை செலுத்துவார்கள் என்ற எண்ணத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

புதுச்சேரி ஞானபிரகாசம் நகரில் இயங்கிவரும் ஸ்ரீ லிட்டில் கணேசா மழலையர் பள்ளியில் சாவித்திரிபாய் புலே மாணவர்கள் நல இயக்கம் மாலை நேர பயிலரங்கம் மற்றும் தேசிய குழந்தைகள் மற்றும் மகளிர்கான மேம்பாட்டு ஆலோசனை பேரவை (NCWDC) இணைந்து நடத்திய குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 100 சதவீத வாக்குரிமை என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது.

- Advertisement -

தேசிய குழந்தைகள் மற்றும் மகளிருக்கான மேம்பாட்டு ஆலோசனை சேர்பெர்சன் திருமதி. எலிசபெத் ராணி வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். சாவித்திரி பாய்புலே மாணவர்கள் நல இயக்கம் நிர்வாகி திருமதி. மங்கலம் காமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக NCWDC நேஷனல் டைரக்டர். Dr. மணிமேகலை ஜாயின்ட் செகரட்டரி. ஜெயமூர்த்தி மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுடன் குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் கொரோனா கால பாதுகாப்புக்கு உட்பட்டு 100% வாக்கு பதிவை பெற்றோர்களுக்கு வலியுறுத்தும் படி கலந்துரையாடி எழுது பொருட்களை பரிசளித்தனர்.

இந்நிழ்சிக்கான ஏற்பாடுகளை NCWDC சேர்பெர்சன் திருமதி எலிசபெத் ராணி மற்றும் சாவித்திரி பாய்புலே மாணவர்கள் நல இயக்கம் நிர்வாகி திருமதி, மங்கலம் காமராஜ் சிறப்பாக செய்திருந்தார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....