Home மாநிலங்கள் புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. வைத்தியநாதன் வாக்குறுதி...

குறிஞ்சி நகர் பகுதியில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. வைத்தியநாதன் வாக்குறுதி…

- Advertisement -

குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கற்பக வினாயகர் கோவிலில் பூஜை செய்து ஊர் சார்பாக ஆள் உயர மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரும் வழியில் தொடர்ந்து மழை சாரல்போல் மலர் தூவி அமோக வரவேற்பு கொடுக்கப் பட்டது. இதில் கூட்டணி கட்சிகள் மற்றும், கமலா அறக்கட்டளை மகளீர் குழுக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்களிடம் வேட்பாளர் வைத்தியநாதன் பேசும் போது,

- Advertisement -

குறிஞ்சி நகர் பகுதியில் பதவிக்கு வந்த ஆறு மாதத்திற்குள் நிச்சயம் சாலை அமைத்து கொடுப்பேன். குறிஞ்சி நகர் சிறுவர் பூங்க புதுப் பொலிவு பெரும், மனமகிழ் மன்றம் குளிர் கூட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். குடிநீர் சுத்தமான முறையில் வினியோகம் செய்ய பராமரிக்கப் படும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப் படும்.

தினமும் இரண்டு வேளை குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்கு பராமரிக்கப்படும். எப்பொழுது வேண்டுமானலும் என்னை தொடர்பு கொண்டு தொகுதி பிரச்சனைகளை சொன்னால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் வடிநீர் வாய்க்கால் சிலாப் அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....