Home மாநிலங்கள் இந்தியா தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை.....

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை…..

- Advertisement -

நடைபெறவிருக்கினற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில்,

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 126ஏ உட்பிரிவு (1) மற்றும் உட்பிரிவு (2)ன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் 27&03&2021 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 29&04&2021 வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரையிலான கால கட்டத்தில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் / இடைத் தேர்தல் குறித்த எந்த ஒரு தேர்தல் கருத்துக்கணிப்பு மற்றும் வாக்குச்சாவடி வாயிலில் கருத்துக் கணிப்பு நடத்துவதற்கும் அவற்றை பத்திரிகைகளில் பிரசுரப்பதற்கும், தொலைக்காட்சி உட்பட இன்ன பிற தொலைத்தொடர்பு சானதங்களில் ஒளிபரப்பு செய்வதற்கும் தடை விதிக்கின்றது.

- Advertisement -

மேலும் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126(1) (பி)ன் படி தேர்தல் கலத்துக் கணிப்பு முடிவுகள் அல்லது தேர்தல் கருத்துக் கணிப்பு கணக்கெடுப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான எந்த ஒரு செய்தியையும் யாதொரு ஊடகத்தின் வழியாக வாக்குப்பதிவு முடியும் நேரத்திலிருந்த 48 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கூறிய வழிகாட்டுதலின்படி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி வாயிலில் கருத்து கணிப்பு நடத்தவும், அவற்றை பிரசுரிக்கவும், தொலைக்காட்சி உட்பட இன்ன பிற தொலைத்தொடர்பு சானதங்களில் ஒளிபரப்பு செய்வதற்கும் மேற்கூறிய காலத்தில் எவருக்கும் அனுமதியில்லை என கூறியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....