புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் மலை.தருமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செய்தபோது எடுத்தப்படம்.
உடன், கௌரவத்தலைவர் புத்துப்பட்டார், பொதுச் செயலாளர் சிட்டிபாபு, துணைத் தலைவர் ஜெயவேல், செயலாளர் சுகுமார், இளைஞரணித் தலைவர் வசந்தன், ஜெயபால், வேல்முருகன், தனசேகரன், சதீஷ், சக்திவேல், வேதன், வேலன், குமரன் மற்றும் திரளான மீன சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.