Home மாநிலங்கள் புதுச்சேரி 100 ஆண்டான ஆலமரம்...

100 ஆண்டான ஆலமரம்…

- Advertisement -

மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி, புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, பார்வதி திருமண மண்டபத்திற்கு எதிரே மூன்று தலைமுறைகளை தாண்டி 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆலமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தார்கள். இதனையொட்டி 100 ஆலமரங்களை புதுச்சேரி முழுவதும் நடப்பட்டது.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தன்னால்வர்கள் மற்றும் சங்கர், கார்த்திகேயன், விக்னேஷ், திருமருகன், வெற்றிவேல், குமார், உட்பட ஏராளாமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அறம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி முழுவதும் மூலிகை செடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....