Home மாநிலங்கள் புதுச்சேரி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் - செல்வகணபதி எம்எல்ஏ வழங்கினார்..

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் – செல்வகணபதி எம்எல்ஏ வழங்கினார்..

- Advertisement -

புதுச்சேரியில் ஜாலி பிரதர்ஸ் கைப்பந்து சங்கம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் கிளப் இணைந்து டாக்டர் வி.சூரியமூர்த்தி நினைவு கைப்பந்து போட்டி நடத்தியது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைப்பந்து சங்கத்தின் தலைவர் செல்வகணபதி எம்எல்ஏ., கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நடைபெற்ற கைப்பந்து போட்டியில் முதல் பரிசை சிக்ஸ் ஸ்டார் கிளப்பும், இரண்டாம் பரிசாக ஜெமினி கிளப்பும், மூன்றாம் பரிசாக ஜாலி பிரதர்ஸ் கிளப்பும், நான்காம் பரிசை பாரதிதாசன் கிளப்பும் வென்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், விஎஃப்ஐ பென்னி கோவிந்தராஜவேலு, முருகையன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கைப்பந்து சங்க செயலாளர் நாகராஜன் மற்றும் அமைப்பு செயலாளர் ராமதாஸ் ஆகியோக்ரள் செய்து இருந்தார்கள். பெண்கள் பிரிவில் முதலிடத்தை சிவந்தி கிளப்பும், இரண்டாம் இடத்தை வாசுதேவன் கிளப்பும், மூன்றாம் இடத்தினை திருவள்ளுர் ஸ்போர்ட் கிளப்பும், நான்காம் இடத்தினை அர்ஜுனா கிளப்பும் பெற்றார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

பார்வையற்றவர்களுக்கு உணவு – பெனேவோலண்ட் அமைப்பு வழங்கியது.

புதுவையில் போகி தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டதது. புதுச்சேரியில் பெரிய மருத்துவமனை அருகில் 100 பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு மதிய...

இலாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு -முன்னாள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

இலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ...

முப்பெரும் விழா – பிஎம்எல் சார்பில் காலாப்பட்டு தொகுதியில்

புதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்‌.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு...

மாத்தூர் மக்களுக்கு மதிய உணவு – பெனேவோலண்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது..

தற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....