Home மாநிலங்கள் புதுச்சேரி பச்சை ரிப்பன் கட்டும் அமைதி புரட்சி - ஆம் ஆத்மி கட்சி சார்பில்...

பச்சை ரிப்பன் கட்டும் அமைதி புரட்சி – ஆம் ஆத்மி கட்சி சார்பில்…

- Advertisement -

புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களின் கைகளில் பச்சை ரிப்பன் கட்டும் அமைதி புரட்சி ஆம் ஆத்மி கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ரவிசீனிவாசன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி, வேளாண் சட்டம் 2020ஐ எதிர்த்து நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி ஆம் ஆத்ம கட்சி சார்பில் புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பச்சை ரிப்பன் கட்டும் அமைதி புரட்சியை தொடங்கினார்கள்.

இந்த அமைதி புரட்சியை புதுச்சேரி லாஸ்பேட்டை உழவர் சந்தையில் புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் ரவி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த அமைதி புரட்சியை புதுச்சேரி முழுவதும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து புதுச்சேரி மக்களும் பங்கு பெற புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் ரவி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சண்முகம், காரைக்கால் நிர்வாகி ஜெயராஜ், முதலியார்பேட்டை பொறுப்பாளர் சுத்தம் சுந்தர்ராஜன், மூத்த நிர்வாகி பாலசுப்ரமணியன், பாகூர் நிர்வாகி பீமாராவ் உட்பட ஆம் ஆத்மி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்த இந்த அமைதி புரட்சி நேருவீதி, அண்ணாசாலை, பழைய பேருந்து நிலைய உழவர்சந்தை இருந்த மக்களுக்கு அவர்களது கைகளில் பச்சை ரிப்பன் கட்டி இந்த அமைதி புரட்சியை தொடங்கினாகள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....