Home மாநிலங்கள் தமிழ்நாடு பட்டாசு வெடித்து இனிப்புகள் - அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில்....

பட்டாசு வெடித்து இனிப்புகள் – அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில்….

- Advertisement -

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் சார்பில் குக்கர் சின்னம் வழங்கப்பட்டதையொட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். தேர்தல் ஆணையத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கபட்டதைத் தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். முன்னிலை ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர். செல்வராஜ், ஸ்ரீமுஷ்ணம் நகர செயலாளர் தர்மகர்ணன், மாவட்ட இளைஞரணி முருகானந்தம், சுப்பிரமணியன், கனக வடிவேல், ஜெயபால், ஸ்ரீதர், ரவி, குணசேகரன், அன்பழகன், மதன், சித்ரா, ஜெயக்குமார், ராஜவன்னியன், பாலகிருஷ்ணன், லட்சுமணன், சாவடிகுப்பம் அன்பரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுசாமி,அருள் நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

பார்வையற்றவர்களுக்கு உணவு – பெனேவோலண்ட் அமைப்பு வழங்கியது.

புதுவையில் போகி தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டதது. புதுச்சேரியில் பெரிய மருத்துவமனை அருகில் 100 பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு மதிய...

இலாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு -முன்னாள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

இலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ...

முப்பெரும் விழா – பிஎம்எல் சார்பில் காலாப்பட்டு தொகுதியில்

புதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்‌.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு...

மாத்தூர் மக்களுக்கு மதிய உணவு – பெனேவோலண்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது..

தற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....