Home மாநிலங்கள் புதுச்சேரி உண்ணாவிரத போராட்டம் - ஆம் ஆத்மி கட்சி சார்பில்...

உண்ணாவிரத போராட்டம் – ஆம் ஆத்மி கட்சி சார்பில்…

- Advertisement -

டில்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், அச்சட்டத்தில் சில திருத்தங்களை வலியுறுத்தியும் முப்பதுக்கு மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராடி வருகின்றது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டிசம்பர் 14ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிலுள்ள அனைத்த ஆம் ஆத்தி தன்னார்வளர்களையும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி, விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக புதுச்சேரி இசிஆர் சிவாஜி சிலை அருகில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு எதிரில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....