Home மாநிலங்கள் தமிழ்நாடு வீரவணக்கம்-திருமுட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் படத்திற்கு....

வீரவணக்கம்-திருமுட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் படத்திற்கு….

- Advertisement -

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், திருமுட்டம் கடைவீதியில் திருமுட்டம் நகர ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கூட்டணி கட்சியினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர் மற்றும் இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர் தமிழ்வாணன், நகர தலைவர் ஆசிரியர் ரவி, ரஷீத் அவர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சொந்தங்கள், கிறிஸ்தவ அமைப்பு சார்ந்த வெல்டர் விக்டர் தலைமையில் 5 க்கும் மேற்பட்டோர் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட வணிகர் அணி மாரிமுத்து, மாவட்ட ஊடக மையம் சந்தானகிருஷ்ணன், மாவட்ட மாணவர் முற்போக்கு கழக ஆனந்தமணி, நகரபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, அம்புஜவல்லி பேட்டை ஊராட்சிமன்ற தலைவர் அர்ஜுனன், நகர நிர்வாகிகள் தனிவேல், நகர பொருளாளர் ரத்தினராஜா, நகர துணை செயலாளர் லட்சுமணன், நிர்வாகிகள் ஐயப்பன், மணிகண்டன், பூண்டி மகேந்திரன், வீரராஜ், லக்ஷ்மி நாராயணன், புத்தர்தாசன் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தொண்டர்கள் இராதாரவி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

பார்வையற்றவர்களுக்கு உணவு – பெனேவோலண்ட் அமைப்பு வழங்கியது.

புதுவையில் போகி தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டதது. புதுச்சேரியில் பெரிய மருத்துவமனை அருகில் 100 பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு மதிய...

இலாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு -முன்னாள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

இலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ...

முப்பெரும் விழா – பிஎம்எல் சார்பில் காலாப்பட்டு தொகுதியில்

புதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்‌.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு...

மாத்தூர் மக்களுக்கு மதிய உணவு – பெனேவோலண்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது..

தற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....