Home மாநிலங்கள் தமிழ்நாடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில்....

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில்….

- Advertisement -

வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய பாசிச மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் க.தேவராஜி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினர்.

இதில் அவைத் தலைவர் பி.எம்.முனிவேல் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜோதிராஜன், சம்பத்குமார், சர்மிளா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் ராஜமாணிக்கம், என்.கே.ஆர்.சூரியகுமார், சி.சத்தியமூர்த்தி, கே.எஸ்.அன்பழகன், எம்.ஆர்.ஆறுமுகம், வி.எஸ்.சாரதிகுமார், ம.அன்பழகன், மு.அசோகன், ஆர்.காசி, ப.ச.சுரேஷ்குமார், ம.ஸ்ரீதர், அ.செல்வராஜ், சி.உமாசந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.முருகேசன், கே.ஏ.குணசேகரன், எம்.டி.சீனிவாசன், பி.எஜாஸ்அகமது, சையத் அபீப்தங்கல், கே.ஜெகதாகுலோத்துங்கன்.
அணிகளின் அமைப்பாளர்கள் டி.கே.மோகன், சி.கவிதாதண்டபாணி, ஆர்.டி.சாமுவேல் செல்ல பாண்டியன், க.உமாகண்ரங்கன், தே.பிரபாகரன், சு.அரசு, டி.ரகுநாத், சே.குமார், எல்.கருணாநிதி, எம்.எஸ்.சௌவுத்அகமத், மு.பழனி, எம்.விமலன், வி.ஸ்ரீதர், ஆர்.பி.முரளி, ஏ.ஆர்.சபியுல்லா, என்.சங்கர், ப.ச.நித்தியானந்தம், எம்.சார்லஸ்நவீன்குமார், ஜி.பூபதி, ஆர்.தசரதன், வி.வி.கிரிராஜ், எம்.சிங்காரவேலன், எம்.எ.ஆர்.நஸீர்அகமத், ந.பிரபு மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, வார்டு செயலாளர்கள், கழக முன்னோடிகள், பொதுமக்கள், விவசாய தோழர்கள் அனைவரும் விவசாய நலனுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல் நன்றியுரை நிகழ்த்தினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

பார்வையற்றவர்களுக்கு உணவு – பெனேவோலண்ட் அமைப்பு வழங்கியது.

புதுவையில் போகி தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டதது. புதுச்சேரியில் பெரிய மருத்துவமனை அருகில் 100 பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு மதிய...

இலாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு -முன்னாள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

இலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ...

முப்பெரும் விழா – பிஎம்எல் சார்பில் காலாப்பட்டு தொகுதியில்

புதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்‌.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு...

மாத்தூர் மக்களுக்கு மதிய உணவு – பெனேவோலண்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது..

தற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....