Home இ-பேப்பர் பொது கழிவுநீர் தொட்டியால் ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டை சரி செய்த வெற்றிச்செல்வம்....

பொது கழிவுநீர் தொட்டியால் ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டை சரி செய்த வெற்றிச்செல்வம்….

- Advertisement -

புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரில் வீதிகளில் உள்ள பொது கழிவுநீர் தொட்டிகள் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு, 500 குடியிருப்பு வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் தெருக்களில் வழிந்து ஓடி, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ள நிலைமையில், விடுதலை நகர் பொதுமக்கள் பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் டாக்டர். வெற்றிச்செல்வம் அவர்களிடம் தெரிவித்தனர்.

உடனே வெற்றிச்செல்வம் அவர்கள் பொதுப்பணித்துறையின் கழிவு நீர் பிரிவை கவனிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரடியாக சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறி அதை சரி செய்துக் கொடுக்கும் கோரிக்கையை வைத்தார். பொதுப்பணித்துறை கழிவு நீர் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் விடுதலை நகர் பகுதியில் தகுந்த கழிவுநீர் வாகனத்துடன் வந்து துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் தொட்டியில் உள்ள அனைத்து கழிவுகளையும், அடைப்புகளை எடுத்து, கழிவு நீர் கசிவை தடுத்து நிலைமையை சரி செய்தனர். இதனால், முதலியார்பேட்டை விடுதலை நகர் மக்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றிச்செல்வம் அவர்களுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

மாபெரும் போராட்டம் – ஹைடிசன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக….எம்பி வெங்கடேசன்..

புதுவை மாநிலம், வில்லியனூர் ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியை ஒட்டியுள்ள ஹைடிசன் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது‌. இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ஒதுக்கீடு….

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு - இது வள்ளுவர் வாக்கு அந்த அடிப்படையில்...

பொது கழிவுநீர் தொட்டியால் ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டை சரி செய்த வெற்றிச்செல்வம்….

புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரில் வீதிகளில் உள்ள பொது கழிவுநீர் தொட்டிகள் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு, 500 குடியிருப்பு வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் தெருக்களில் வழிந்து...

புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…

கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, கட்சி துவக்கத்தின் போது 100 அடி சாலையில் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு, ரெட்டியார்பாளையம், பொன் நகருக்கு...