Home மாநிலங்கள் புதுச்சேரி புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு...

புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…

- Advertisement -

கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, கட்சி துவக்கத்தின் போது 100 அடி சாலையில் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு, ரெட்டியார்பாளையம், பொன் நகருக்கு என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகம் மாற்றப்பட்ட நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

எனவே, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கிழக்கு கடற்கரை சாலையில் இன்டெக்ரா நிறுவனத்திற்கு எதிரில் மாற்ற முடிவு செய்து, அங்கு அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜையினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

மாபெரும் போராட்டம் – ஹைடிசன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக….எம்பி வெங்கடேசன்..

புதுவை மாநிலம், வில்லியனூர் ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியை ஒட்டியுள்ள ஹைடிசன் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது‌. இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ஒதுக்கீடு….

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு - இது வள்ளுவர் வாக்கு அந்த அடிப்படையில்...

பொது கழிவுநீர் தொட்டியால் ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டை சரி செய்த வெற்றிச்செல்வம்….

புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரில் வீதிகளில் உள்ள பொது கழிவுநீர் தொட்டிகள் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு, 500 குடியிருப்பு வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் தெருக்களில் வழிந்து...

புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…

கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, கட்சி துவக்கத்தின் போது 100 அடி சாலையில் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு, ரெட்டியார்பாளையம், பொன் நகருக்கு...