Home மாநிலங்கள் புதுச்சேரி அதிமுக சார்பில் மலரஞ்சலி.....

அதிமுக சார்பில் மலரஞ்சலி…..

- Advertisement -

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் அவர்களின் தாயார் தவுசியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் காலமான 3ஆம் நாளான்று புதுச்சேரி மாநில அஇஅதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் உப்பளம் தலைமை கழகத்தில் அவரது உருவ படத்திற்கு கழகத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாராமன், மாநில கழக துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, உழவர்கரை நகர கழக செயலாளர் அன்பானந்தம், சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்துவான் சூசை, தொகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், மூர்த்தி, பால்ராஜ், பொன்னுசாமி முன்னாள் தொகுதி செயலாளர் அன்பழகன் உடையார், பொதுகுழு உறுப்பினர் சிவாலய இளங்கோ, அம்மா பேரவை துணை செயலாளர் சித்தானந்தம், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் மோகன்தாஸ், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கணேசன் மற்றும் திருபுவனை காந்தி ,துரை, கமல்தாஸ், கணேஷ், உட்பட பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....