மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்எல்ஏ., அவர்கள், முன்னால் அமைச்சர் ராஜவேலு அவர்கள், ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் லட்சுமிகாந்தன் அவர்கள் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.