Home செய்திகள் புதுச்சேரி இணைப்பு விழா - A.S.R. மக்கள் கட்சியில்....

இணைப்பு விழா – A.S.R. மக்கள் கட்சியில்….

உழவர்கரை தொகுதியில் இருந்து ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியின் மாநில செயலாளர் லூர்து ராஜா முன்னிலையில், ஜனா மற்றும் ராஜாராம் தலைமையில் மாற்று கட்சியிலிருந்து விலகி ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியின் நிறுவனர் ரமேஷ் அவர்களுக்கு ஜனா மற்றும் ராஜாராம் மாலை அணிவித்து சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் தங்களை ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். இவ்விழாவில் துணை தலைவர் சேரன், மாநில செயலாளர் லூர்து ராஜா, ஓபிசி அணி தலைவர் பாலு (எ) கர்ணன், மாநில ஊடக பிரிவு தலைவர் கதிரேசன், தலைமை அலுவலக செயலாளர் தாமஸ், உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி பானு (எ) வளர்மதி, உழவர்கரை மகளிர் அணி செயலாளர் மங்கலட்சுமி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..