Home செய்திகள் புதுச்சேரி இலாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டையில் பாஜக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இலாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டையில் பாஜக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இலாஸ்பேட்டையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின் படியும் லாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டை பூத் 20 மற்றும் 21 பொன்னியம்மன் கோயில் தெரு, சுப்பிரமணியர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தொகுதியின் பொதுச் செயலாளர் பாலாஜி அவர்கள் தலைமையில் கிருமி நாசினி வீடுவீடாக தெளித்தார். உடன், மோடி அரசின் சாதனை கடிதத்தை அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பராசக்தி ஆன்மீக இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திருமதி விஜயா, தலைவி ஜெயந்தி, தொகுதி செயலாளர் கார்த்தி, கிளை பொறுப்பாளர்கள் தமிழரசன், நிதிஷ், கபிலன், பிரகாஷ் போன்றோர்கள் பலர் களப் பணியாற்றினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..