Home செய்திகள் புதுச்சேரி இலாஸ்பேட்டையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம்-சாமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்...

இலாஸ்பேட்டையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம்-சாமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்…

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அவர்கள், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்தார். அங்கு, பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உடன் அங்கு மருத்துவ குழு வர ஆவண செய்தார், மேலும் அனைவருக்கும் அரிசி வழங்கி ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..