Home செய்திகள் புதுச்சேரி அறம் நலப்பணிச்சங்கம் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்....

அறம் நலப்பணிச்சங்கம் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

புதுச்சேரி அறம் நலப்பணிச்சங்கத்தின் தலைவரும், தேசிய விருதாளருமான ஆனந்தன் தலைமையில் மற்றும் முதலியார்பேட்டை அனுபப் வித்யாஷ்ரம் உயர்நிலைப்பள்ளி சார்பில் கொரோனா வைரஸ் குறித்து அலங்கரிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தில் சானிடைசர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றின் அவசியமும், ஆபத்தும் குறித்து விழிப்புணர்வு செய்தார்கள். சானிடைசர் கிருமிகளை கொள்ளக்கூடியது என்றும், சானிடைசரில் புரோபைல் ஆல்கஹால் உள்ளதால் எளிதில் தீப்பிடிக்க கூடியது என்பதால் அதிகமாக வெப்பம் உள்ள பகுதிகளில பயன்படத்த வேண்டாம் என்றும், 3 அடுக்கு கொண்ட முககவசம் இருந்தால் கிருமிகள் நுழையாமல் தடுக்கப்படும், 24 மணி நேரத்துக்கு மேல் ஒரு முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டாம் என்ற பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய 10 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் மற்றும் 500 முகக்கவசம் பொதுமக்களிடம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியின் போது அறம் நலப்பணிச்சங்கத்தின் துணைத் தலைவர் சீத்தாராமன், செயலாளர் பாவாடைராஜன், லதா, ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..