Home செய்திகள் புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் ஏ.எஸ்.ஆர்.மக்கள் கட்சியில் இணைந்தனர்....

அரியாங்குப்பம் தொகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் ஏ.எஸ்.ஆர்.மக்கள் கட்சியில் இணைந்தனர்….

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் தொகுதியிலிருந்து சூர்யா தலைமையில் ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியின் நிறுவனர் ஏ.எஸ். ரமேஷ் அவர்களின் முன்னிலையில், நிறுவனர் ரமேஷ் அவர்களுக்கு சூர்யா மாலை அணிவித்து சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தன்னை ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து சூர்யாவிற்க்கு ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியில் அரியாங்குப்பம் மாவட்ட இளைஞரணி தலைவர் பதவி அளிக்கப்பட்டது. மேலும் சூர்யா அவர்கள் தனது பிறந்த நாளை ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சி தலைமை கழகத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் முருகன் அவர்களுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. முன்னதாக உழவர்கரை தொகுதி பொன் நகர் மற்றும் ஜவஹர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏ.எஸ்.ஆர். மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இந்திரன், துணை பொதுச்செயலாளர் முருகன், துணைத்தலைவர்கள் இன்பசேகரன் கனிக்கண்ணன் , மாநில செயலாளர்கள் லூர்து ராஜா , தங்கராஜ், மாநில ஓபிசி பொதுச் செயலாளர் பாலு (எ) கர்ணன், புதுவை மாநில ஊடக பிரிவு தலைவர் கதிரேசன், புதுவை மாநில இளைஞரணி செயலாளர் திருவரசன், தலைமை அலுவலக செயலாளர் தாமஸ் உழவர்கரை மாவட்ட மகளிர் அணி செயலாளர் பானு (எ) வளர்மதி, உழவர்கரை தொகுதி செயலாளர் மங்கலட்சுமி, உட்பட மகளீர் அணியினர், இளைஞர் அணியினர் என நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

ரெயில்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்- முதல் அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்...

ஆகஸ்டு 17-ந்தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட...

இலாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டையில் பாஜக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இலாஸ்பேட்டையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ...

இலாஸ்பேட்டை இந்தியன் வாங்கியில் பாஜக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இலாஸ்பேட்டை கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி பராசக்தி மாநில...

இலாஸ்பேட்டையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம்-சாமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்…

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அவர்கள், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான...