புதுச்சேரியில் கொரோனா எத்தனை பேருக்கு என்று தெரிய வேண்டுமா…?

0
713
====================ADVERTISEMENT====================

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவில் பரவ துவங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது மெல்ல, மெல்ல ஒவ்வொரு தொகுதி வாரியாக கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தற்போதைய நிலைய அறிய அருகில் உள்ள லிங்க் கிளிக் செய்யவும்…. www.pudhuvaioli.com

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here