தேர்வில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவது

Spread the love

லைட் பிரிட்ஜ் பவுண்டேஷன் சார்பில் நிர்வாக அறங்காவலர் பரிமளா ராஜீ, அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி முதலியார்பேட்டை, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு தேர்வில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவது, சிந்தனைகள் சிதறவிடாமல் ஒரு நிலைப்படுத்தும் வழிமுறைகளையும், எண்ணங்களின் மேம்பாடு பற்றியும் மாணவிகளின் முன்னேற்றத்திற்கு எடுத்துரைத்தார்-. இந்த வகுப்பில் ஜெயந்திரவி ரகுனாராமானுஜம், ராதா, இந்திரா, ஜெயந்திவைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டு வாழும் கலை பற்றியும், குமர பருவத்தில் ஒவ்வொருவரும் தம் வாழ்வினை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்வது என்பதனைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *