மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

காலாப்பட்டு தொகுதி நாவற்குளம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு ஒரு நபருக்கு 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ் (எ) ராஜசேகர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளரான மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் தங்க விக்ரமன், அலுவலக அணி பொறுப்பாளர் அகிலன், மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தொகுதி நிர்வாகிகள், தொகுதி பொதுச்செயலாளர் குணசீலன், செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் லோகநாதன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன் கோபி, தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *