கதிர்காமம் தொகுதியில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்

Spread the love

கதிர்காமம் தொகுதி சண்முகாபுரம் தெற்கு பாரதிபுரத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜே.ஜெயபால் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் இளநிலை மின் பொறியாளர் உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *